Type Here to Get Search Results !

Free Online Test-1 - General Studies in Tamil for TNPSC, TET, TRB, TNUSRB, SSC, RRB Exams

பொது அறிவு (General Studies)

Timer: 00:00

1) 'COSMOS-Web' 3D வரைபடத்தை உருவாக்கிய தொலைநோக்கி எது?

2) விண்வெளி வழிசெலுத்தலுக்கு உதவும் 10 மடங்கு துல்லியமான அணுக்கடிகாரம் எது?

3) 'வியோமித்ரா' பெண் ரோபோவை ஏற்றிச்செல்லும் இஸ்ரோவின் விண்கலத் திட்டம் எது?

4) இருண்ட ஆற்றலை (Dark Energy) ஆராயும் சர்வதேச கருவி _______

Advertisement

5) வணிக மேலாண்மையின் '80/20 விதி'யின் பெயர் ______

6) மாநிலங்களை உள்நாட்டுக் கலவரத்திலிருந்து பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

7) அண்டார்டிகா இந்திய நிலையங்களுக்கு உதவும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் எது?

Advertisement

8) நில எல்லைகளே இல்லாத, கடலின் நீரோட்டங்களால் மட்டுமே சூழப்பட்ட கடல் எது?

9) மனித இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மூலக்கூறின் மைய உலோகத் தனிமம் எது?

10) அணுக்கருவில் நியூட்ரான்களே இல்லாத பிரபஞ்சத்தின் ஒரே ஐசோடோப்பு எது?

Advertisement

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.